தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 4 நாட்டு தக்காளி
  2. 1/2 கப் சின்ன வெங்காயம்
  3. 3 வர மிளகாய்
  4. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  5. 1 முழு பூண்டு
  6. கொஞ்சம்மல்லி இலை
  7. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சின்ன வெங்காயம் பூண்டு இவற்றை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். வதங்கிய பின் வரமிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து கொஞ்சம் வதக்கவும்.

  2. 2

    பிறகு நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட்டு அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
அன்று

Similar Recipes