தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

vasanthra
vasanthra @cookingzeal

தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 நபர்
  1. 1/2 வெங்காயம்
  2. 2 தக்காளி
  3. 3 பூண்டு
  4. 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  5. 3 -4 காய்ந்த மிளகாய்
  6. தேவையானஅளவு உப்பு மற்றும் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பின் அதை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதில், எண்ணெய் மற்றும் கடுகு தால்லிது சேர்க்கவும்.சுவையான தக்காளி சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes