முட்டைக்கோஸ் போண்டா(cabbage bonda recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

முட்டைக்கோஸ் போண்டா(cabbage bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 வெங்காயம்
  2. 1/4 முட்டைக்கோஸ்
  3. 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  4. 4ஸ்பூன் பஜ்ஜி மாவு
  5. சிறிதுஉப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் முட்டைக்கோஸ் வர மிளகாய் தூள் உப்பு சேர்த்து அதில் பஜ்ஜி மாவை சேர்த்து நன்கு பிசையவும்.

  2. 2

    தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை போட்டு அடுப்பை மீடியம் ல வைத்து பொரித்து எடுக்கவும்.

  4. 4

    மொறு மொறு முட்டைக்கோஸ் போண்டா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes