வெஜிடபிள் மேகி போண்டா (Vegetable maggie bonda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 பாக்கெட் நூடுல்ஸ் தண்ணியில் வேகா வைத்து வடித்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த மேகி கேரட் வெங்காயம் குட மிளகாய் இஞ்சி பூண்டு விழுது மசாலா அரிசி மாவு கடலை மாவு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவை தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
அந்த மாவில் உருண்டைகளை நனைத்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 6
வெஜிடபிள் மேகி போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
-
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
-
-
-
-
-
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
-
-
-
-
ஹெல்த்தி மேகி நூடுல்ஸ்
#breakfastகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் மைதா உடம்புக்கு நல்லது இல்லை. அதனால் மேகி காய்கறிகள் போட்டு ஹெல்த்தியா இப்படி செய்து கொடுங்கள். Sahana D -
-
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13504725
கமெண்ட் (9)