மசாலா பொரி(masala pori recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
காரசாரமான மசாலா பொரி குறைந்த நேரத்தில் செய்யலாம் வீட்டுல இருக்கிற பொருள் வைத்து மிகவும் எளிய முறையில் செய்யலாம்
மசாலா பொரி(masala pori recipe in tamil)
காரசாரமான மசாலா பொரி குறைந்த நேரத்தில் செய்யலாம் வீட்டுல இருக்கிற பொருள் வைத்து மிகவும் எளிய முறையில் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த பொரி உடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கேரட் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சூடான பட்டாணி குழம்பு தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
மிகவும் எளிதான எல்லோரும் செய்ய கூடிய மசாலா பொரி ரெடி பல தள்ளுவண்டி கடையில மிகவும் பிரபலமான ஒன்று பெரிய கடைகளுக்கு போனா இதுல ஸ்வீட் சட்னி எல்லாம் ஊற்றி தருவாங்க மைல்டு இனிப்பு இருக்கும் இந்த சாட் நல்லா காரசாரமாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
பொரி உருண்டை (Pori urundai recipe in tamil)
#india2020பொரி உருண்டை - பொரி உருண்டை என்று சொன்னாலே சின்ன வயசுல நாம சாப்பிட்டது ஞாபகத்துக்கு வரும். Priyamuthumanikam -
-
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
-
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி. Meena Ramesh -
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
-
-
-
-
பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.#Everyday3 Renukabala -
கார்த்திகை ஸ்பெஷல்,* அவல் பொரி உருண்டை*(aval pori urundai recipe in tamil)
* கார்த்திகை பண்டிகை* அன்று கண்டிப்பாக அவல் பொரி உருண்டை செய்வார்கள்.வைட்டமின்,பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் அவலில் உள்ளன.அவல் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.உடல் எடையைக் குறைக்கக் கூடியது. Jegadhambal N -
-
-
-
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
வறுத்த பொரி ✨(varutha pori recipe in tamil)
#winterகுழந்தைகள் முதல் முதியவர் வரை பயப்படாமல் உண்ணும் ஒரே ஒரு உணவு பொரி மட்டும்தான். அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், இப்படி செய்து உண்டால் அனைவருக்கும் பிடிக்கும். RASHMA SALMAN -
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16478166
கமெண்ட் (2)