மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)

மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை 8மணிநேரம் ஊறவைத்து குக்கரில் நீர் விட்டு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 4விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ள.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது
- 2
பிறகு 1வெங்காயத்தை1தக்காளி பொடியாக நறுக்கி வதக்கவும். மஞ்சள் தூள் குழம்பு மிளகாய் தூள்,கீரிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வேக விடவும். பின் வேக வைத்த பட்டாணி சேர்த்து உப்பு பார்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா ரெடி.
- 3
கிண்ணத்தில் மசாலா பாதி எடுத்து அதற்கு மேல் மீதி வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வெங்காயம் நறுக்கிய தக்காளி, துருவிய கேரட் பீட்ரூட் தக்காளி சாஸ் இறுதியில் பொரி அல்லது ஓமபொடி சேர்த்து ஸ்பூனுடன் பரிமாறவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா பொரி(masala pori recipe in tamil)
#thechefstory#ATW1காரசாரமான மசாலா பொரி குறைந்த நேரத்தில் செய்யலாம் வீட்டுல இருக்கிற பொருள் வைத்து மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
வண்டி கடை சுண்டல்(sundal recipe in tamil)
#wt2எனக்கு மிகவும் சாட் ஐட்டம் பிடிக்கும்.இது எங்கள் செவ்வாய்பேட்டையில் சேட்டு வண்டியில் வைத்து கொதிக்க கொதிக்க தட்டில் ஊற்றி மேலே அலங்கரித்து கொடுப்பார். மிகவும் சுவையாக இருக்கும்.நானும் என் ஃப்ரென்ட்ஸ் இரண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்குச் சென்றால் ஈவினிங் இதை சாப்பிட்டுவிட்டு வருவோம். இன்று வீட்டில் இதை செய்தேன் சேட்டு கடை வண்டி சுண்டல் போலவே இருந்தது. எங்கள் சேலம் செவ்வாய்பேட்டை நைட் டிபன் கடை நொறுக்குத்தீனி கடை, சாட் ஐட்டம்ஸ் கடை தட்டு வடை செட்டு கடை வைசியாள் பலகாரம், வெள்ளை சந்தவை,மாவிளக்கு மாவு,ஒப்பட்டு,கம்பங் கூல் முதலியவற்றிற்கு மிகவும் பிரபலமான area.தரமும் சுவையும் மாறாமல் கிடைக்கும். எதுவும் ரெடிமேடாக மிகவும் சுகாதாரமான முறையில் கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
-
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி. Meena Ramesh -
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
பீச் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (Beach thenkaai maankaai pattaani sundal recipe in tamil)
#streetfood Epsi beu @ magical kitchen -
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
#steamசென்னை பீச் என்றாலே நினைவுக்கு வரும் வண்டி கடை சுண்டல் இப்போது நமது வீட்டிலும் செய்து ருசிக்கலாம்.. Saiva Virunthu -
-
-
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
-
-
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
-
-
More Recipes
கமெண்ட்