வெள்ளை சோளம் தோசை(white solam dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெள்ளை சோளம், பச்சரிசி,முழு கோதுமை, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும் பிறகு தண்ணீர் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பிறகு கிரைண்டரில் ஊறவைத்த மாவை அரைத்துக் கொள்ளவும் பிறகு அரைத்த மாவில் கல் உப்பு சேர்த்து கரைக்க வேண்டும் பிறகு மாவை ஆறு மணி நேரம் குளிக்க வைக்க வேண்டும்
- 3
பிறகு தோசை கல்லில் எண்ணெய் தடவி மாவை தோசையாக ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்
- 4
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான வெள்ளை சோள தோசை தோசை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வெள்ளை சோளம் பாப்கார்ன் (jowar popcorn recipe in Tamil)
#ku இது சுலபமாகவும் செய்யலாம் சத்தானதும் கூட.. Muniswari G -
-
-
ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. திசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள் #Heart Lakshmi Sridharan Ph D -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
சோள செட் தோசை (Chola set dosai recipe in tamil)
நார்சத்தும் விட்டமின்களும் நிறைந்த வெள்ளை சோள தோசை Lakshmi Bala -
-
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
-
சோள தோசை(corn dosa recipe in tamil)
சோளத்தில் அதிகமான பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.manu
-
-
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
-
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
-
ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)
#ku கொள்ளு,ராகி இரண்டிலும் இரும்பு,கால்சியம் இனும் பிற சத்துக்கள் உள்ளன.இருவரும்,உடல் எடைக் குறைப்பில் மிகுந்த பயன் தரக்கூடியவர்கள். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
-
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)
#arusuvai5#உவர்ப்பு சுவைபூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை. Sowmya sundar -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#DSவெங்காயம் எதில் சேர்த்தாலும் ஒரு தனி ருசி, மணம் கொடுக்கும். வெங்காயம் anti inflamatory; அதனால் ஆரோகியத்திர்க்கு நல்லது மாவிர்க்கு அரைக்கும் போதே வெங்காயம் இஞ்சி சேர்த்தேன். நல்ல ருசியான சத்தான தோசை Lakshmi Sridharan Ph D -
-
-
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16644695
கமெண்ட்