மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் மட்டன் மஞ்சள்தூள் தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு எண்ணெய் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்
- 3
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதங்கியதும் தக்காளி கொத்தமல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கிக் கொள்ளவும்
- 5
தக்காளி மசிந்ததும் அனைத்து மசாலாகளையும் சேர்த்து கிளறி கொள்ளவும்
- 6
மசாலா நன்கு வதங்கியதும் வேகவைத்து வைத்துள்ள மட்டனை மட்டும் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்
- 7
பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தயிர் சேர்த்து கொதிக்க விடவும்
- 8
தண்ணீர் கொதித்ததும்
- 9
ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும் இப்போது மட்டன் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் பிரியாணி (Mutton Biriyani recipe in tamil)
#CF8 (பிரியாணி)My 50th recipe😍. Also its been 2 months since i joined cookpad Azmathunnisa Y -
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்