காரசாரமான 10 நிமிட முட்டை மசாலா(egg masala recipe in tamil)

KARTHI KA @KARTHIKAAA
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் வைத்து அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கிளறி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 3
அதன் பின் வேக வைத்துள்ள முட்டையையும் சேர்த்து கிளறி தேவைப்பட்டால் இன்னும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி இறக்கினால் முட்டை மசாலா தயார்
Similar Recipes
-
-
-
-
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
முட்டை மசாலா ரோஸ்ட் சான்விச்(Egg Masala Roast Sandwich)
#vahisfoodcornerமிகவும் சுவையாகவும் வித்தியாசமான, சுவாரசியமான செய்முறையாகவும் இருந்தது. Kanaga Hema😊 -
-
-
-
முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
-
-
மதுரை ஸ்பெஷல் முட்டை கலக்கி
மதுரைகாரவங்க விரும்பி சாப்பிடும் உணவு இது#vattaram#week5#madurai Sarvesh Sakashra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16644229
கமெண்ட்