முளைகட்டிய முழு கருப்பு உளுந்து சாலட்(sprouted black gram recipe in tamil)

Food Panda
Food Panda @foodpandatt

முளைகட்டிய முழு கருப்பு உளுந்து சாலட்(sprouted black gram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நாள்
1 பரிமாறுவது
  1. 1 கை பிடி கருப்பு உளுந்து
  2. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  3. 1 டீஸ்பூன் உப்பு
  4. 5 சொட்டு லெமன் சாறு
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1/2 சிறிய தக்காளி

சமையல் குறிப்புகள்

2 நாள்
  1. 1

    கருப்பு உளுந்தை கழுவி ஒரு பாத்திரத்தில் 7 மை நேரம் ஊற வைத்து. தண்ணீரை வடித்து மூடி வைத்தால் 1.5 நாளில் முளை நன்றாக கட்டி விடும்

  2. 2

    வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள. அதை முளைகட்டிய உழுந்தில் சேர்க்க

  3. 3

    பின்னர் அதன் மேல் உப்பு மிளகு தூள் லெமன் சாறு சேர்த்து கொள்ள

  4. 4

    நன்றாக கிளறி உண்ணலாம். சாலட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Food Panda
Food Panda @foodpandatt
அன்று

Similar Recipes