முளைகட்டிய பயறு சாலட் (sprouts salad recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முளைகட்டிய பயறை கொதிக்கும் சூடான தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும்.. வேக வைக்க தேவை இல்லை சூடான தண்ணீரிலேயே அது ஓரளவு வெந்து விடும்.. அதனுடன் கேரட் வெங்காயம் தக்காளி கொத்தமல்லி புதினா எல்லாவற்றையும் ஒன்றாக சேர்க்கவும்..
- 2
அதனுடன் மிளகாய்த்தூள் சீரகத்தூள் உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
- 4
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சாப்பிடலாம்..
- 5
இப்போது சுவையான சத்தான முளைகட்டிய பயறு சாலட் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
-
-
முளைகட்டிய பச்சைப் பயிறு(mulaikattiya pacchai payiru recipe in tamil)
மிகவும் சத்தானது முயன்று பாருங்கள்sandhiya
-
-
-
-
-
முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்
#GA4 #WEEK11 முளைகட்டிய தானியங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. முளைகட்டிய தானியங்களை சமைத்தால் அதிலுள்ள சத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் அதனால் அதை அப்படியே உட்கொண்டால் முழு சத்தும் உடலுக்கு கிடைக்கும். Ilakyarun @homecookie -
முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
#GA4Week11 Gowri's kitchen -
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
-
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
#book#lunch box special#முளைக்கட்டிய பச்சைப்பயறு புரோட்டீன் , விட்டமின் சி , போலிக் ஆசிட் என அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒன்று.தேங்காய் சாதம் ,லெமன் சாதம் என்று எப்போதும் கொடுக்காமல் இதுபோன்று சத்தான புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. BhuviKannan @ BK Vlogs -
-
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)
#GA4 Week 11 Mishal Ladis -
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட். Jegadhambal N -
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
Fruit Salsa🥝🍊🍎with Sprouts & Nuts
#immunity கிவி,ஆப்பிள் மற்றும் ஆரஞ்சில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் நிறைய உள்ளது.கிவி:- கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.ஆப்பிள்:- தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் நாம் மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இருக்காது.ஆரஞ்சு:- வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.முளைகட்டிய பச்சைப் பயிறு:- அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமப் பளபளப்புக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. BhuviKannan @ BK Vlogs -
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
முளைகட்டிய கொண்டைக்கடலை சாலட் (Mulaikattiya kondakadalai salad recipe in tamil)
#GA4 #WEEK6 #CHICKPEA Belji Christo -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16369848
கமெண்ட் (6)