சமையல் குறிப்புகள்
- 1
அரைவேக்காட்டில் வேக வைத்த மேஹியை எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் பின்னர் கொத்தமல்லி இலை எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு மிளகாய் பொடி கறி மசாலா, மஞ்சள் தூள், சேர்த்து கிளறவும்
- 3
இரண்டு ஸ்பூன் ஒரு ஸ்பூன் கான்பிளார் மாவு சேர்த்து கைகளால் கலந்து வட்ட வாய் மெல்லியமாகத் திரட்டி கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி என்ன காய்ந்தவுடன் தட்டி வைத்துள்ள மேகி துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான மேகி கட்லெட் ரெடி
- 5
அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி🙏🙏🙏
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபிகான் தந்தூரி
வெக்கை, காரம் சமைத்தால் என் கைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. அதனால் சில நாள் காரத்திற்காக சமைப்பதை தவிர்த்தேன். ஆனால் எனக்கு சமையல் மீது இருந்த ஆர்வம் மிகுதியால் சமைக்க நினைத்தேன். அதிக நேரம் சமையலுக்கு எடுத்து கொள்ளாமல் குறைந்த நேரத்தில் சமைக்கும் சமயல்களை தயாரிக்க நினைத்தேன். ஆதனால் இந்த மாதிரி நிறைய சமைத்தேன். என் எல்லா சமையலும் 15 நிமிடங்கள் தான் இருக்கும். A. P. Sankari. -
-
-
-
-
-
சிம்பிள் கட்லட் #wd
மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன் Srimathi -
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
வெஞ் கட்லட்
# bookஇப்பொழுது வீட்டில் இருப்பதால் வெஜ் கட்லட் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
-
முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
-
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/22610839
கமெண்ட்