பீட்ரூட் கட்லட்
#goldenapron3
# snacks recipe
# book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கு வேக வைத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை தோல் சீவி விட்டு துருவி வைக்கவும்.. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.. ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு துருவிய பீட்ரூட் மைதா மாவு கார்ன் பிளவர் மாவு 1 டீஸ்பூன், எடுத்து வைத்துள்ள மாசலா தூள்களை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லட் போன்ற வடிவில் பரத்தி வைக்கவும்.. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கட்லெட்களை கார்ன் பிளவர் மாவு கரைசலில் நனைத்து பிரட் தூளில் உருட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு நன்றாக இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. சூடான சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் கட்லட் ரெடி.. தக்காளி சாஸ் உடன் சேர்த்து பரிமாறவும்... நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)
# book# அன்பானவர்களுக்கு சமையல் போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
More Recipes
கமெண்ட்