#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறை

Savithri Sankaran
Savithri Sankaran @cook_16697153

தேங்காய், புதினா சட்னி

#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறை

தேங்காய், புதினா சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தேங்காய் துருவியது-1கப்
  2. புதினா-1கைப்பிடி
  3. பச்சை மிளகாய்-2
  4. பொட்டுக்கடலை-1/2கப்
  5. உப்பு-தேவையானவை
  6. இஞ்சி-1துண்டு
  7. தாளிக்க
  8. கடுகு-1தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    துருவிய தேங்காய், பொட்டுக்கடலை,புதினா,பச்சைமிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Savithri Sankaran
Savithri Sankaran @cook_16697153
அன்று
I love cooking it's my passion...
மேலும் படிக்க

Similar Recipes