முடக்கத்தான் சட்னி

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

நரம்புகளை பலப்படுத்தும்.

முடக்கத்தான் சட்னி

நரம்புகளை பலப்படுத்தும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பரிமாறுவது
  1. முடக்கத்தான் கீரை-1கைப்பிடி
  2. தேங்காய் துருவல்-1/2கப்
  3. பச்சை மிளகாய்-2
  4. எலுமிச்சை சாறு-1டே.ஸ்பூன்
  5. உப்பு-தேவையான அளவு
  6. பொட்டுக்கடலை-5டே.ஸ்பூன்
  7. தாளிக்க:-(எண்ணெய்-1டே.ஸ்பூன்,கடுகு-1டீஸ்பூன்,காய்ந்த மிளகாய்-2
  8. கறிவேப்பிலை-சிறிது,சின்ன வெங்காயம்-3)

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    தேங்காய்,முடக்கத்தான் கீரை,பொட்டுக்கடலை,எலுமிச்சை சாறு,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய்,பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கடுகு,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்ததில் ஊற்றவும்.

  3. 3

    ஆரோக்கியமான முடக்கத்தான் சட்னி தயார்.வதக்கியும் செய்யலாம்.முடக்கத்தான் கீரை அதிகமாக சேர்த்தால் குழகுழவென இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes