சில்லி சட்னி, கப்பை(மரவள்ளி கிழங்கு)

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

#மழைக்கால உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. சில்லி சட்னி:
  2. 2காய்ந்த மிளகாய் வற்றல்
  3. 12வெங்காயம்
  4. 8பூண்டு பற்கள்
  5. ஒரு கொத்துகருலேப்பில்லை-
  6. 1/4 நெல்லிக்காய் அளவுபுளி-
  7. 1/4 நெல்லிக்காய் அளவுபுளி-
  8. தேவையான அளவுஉப்பு-
  9. பெரியது 1மரவள்ளி கிழங்கு-
  10. 4காய்ந்த மிளகாய் வற்றல்
  11. 2வெங்காயம்
  12. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்-
  13. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்-
  14. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்-
  15. தேவையான அளவுஉப்பு-
  16. ஒரு கொத்துகருலேப்பிலை
  17. 1/4 டீ ஸ்பூன்கடுகு-
  18. கருலேப்பில்லை- ஒரு கொத்து

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சில்லி சட்னி செய்முறை:

  2. 2

    மிக்ஸி ஜாரில் சில்லி சட்னிக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    சூடான கப்பை கிழங்குடன் பரிமாறலாம்.

  4. 4

    கப்பை(மரவள்ளி கிழங்கு) செய்முறை:

  5. 5

    மரவள்ளி கிழங்கின் தோல் நீக்கி சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்

  6. 6

    பின்பு கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி எடுக்கவும்

  7. 7

    ஒரு குக்கரில் கழுவிய கிழங்கு ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு  சேர்த்து ஒன்றோ அல்லது இரண்டு விசிலோ வரும் வரை வேக வைக்கவும்.

  8. 8

    பின்பு விசில் அடங்கியதும் வேக வைத்த கிழங்கை தண்ணீர் இல்லாமல்  வடிகட்டி எடுக்கவும்.

  9. 9

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம், காய்ந்த மிளகாய் வற்றல், பெருங் காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

  10. 10

    பின்பு வேகவைத்த கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில் கிழங்கு சிறிது மசியும் வரை கிளறவும்.

  11. 11

    ஒரு 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும்.

  12. 12

    சில்லி சட்னி, பொறித்த மீனுடன் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes