சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
எண்ணெயை தவிர மற்ற எல்லா பொருட்களையும், ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், கொத்தமல்லியுடன் சேர்க்கவும்.
- 3
பின்பு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து வடை மாவு பததிற்கு பிசைந்து எடுக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
- 5
பின் வடை மாவை சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
- 6
பின்பு உருண்டைகளை தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
- 7
வெங்காய வடைகளை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
-
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
-
-
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winterமுதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. Ananthi @ Crazy Cookie -
மாசல் வாடா / மசாலா வடை
ஒரு மென்மையான சிற்றுண்டி, இது ஒரு சிறந்த பக்க டிஷ் !!!! இன்று நான் மாலை தேநீர் அனுபவித்து! :) Priyadharsini -
-
-
மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
உருளை வெங்காய வடை (Urulai venkaaya vadai recipe in tamil)
#deepfry இது சுவையான டீ ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
-
மைசூர் டால் வாடா (தமிழ்நாட்டில் பருப்பு வடை என அழைக்கப்படுகிறது)
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்!aloktg
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10092540
கமெண்ட்