சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு அரிசி மாவு இட்லி மாவு உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
- 2
மிளகாய்த்தூள் பெருங்காயம் சோடாப்பு சேர்த்துநன்றாக கலந்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெயைக் காயவிடவும்
- 4
மாவுக் கலவையில் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் ஒன்றை எடுத்து நன்றாக மாவில் புரட்டி காய்ந்த எண்ணெயில் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்
- 5
வட்டமாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை இருபுறமும் நன்றாக புரட்டி சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்
- 6
எல்லாவாழைக்காய் உருளைக்கிழங்கை இதுபோல் எண்ணெயில் போட்டு எடுக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10688983




கமெண்ட்