மட்டன் சூப் / வெள்ளாட்டக்கறி சூப்
#மழைக்கால உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளாட்டக்கறியை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- 2
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
ஒரு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பின்பு கருலேப்பில்லை, மிளகு சீரகத் தூள், பெருங் காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
வெள்ளாட்டக்கறி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.
- 7
பின்பு தண்ணீர் சேர்த்து கிளறி குக்கரை மூடி 10 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 8
விசில் அடங்கியதும் சூடான சாதத்துடன் பரிமாறலாம். அல்லது சூப் பாக அருந்தலாம்.
- 9
குறிப்பு: குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மிளகு சீரகத் தூள் குறைவாகவோ சேர்க்கவும் அல்லது சேர்க்காமல் கொடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
-
#cookwithfriends மட்டன் சூப்
மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள் Pravee Mansur -
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
-
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
More Recipes
கமெண்ட்