எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 லிட்டர்பால்
  2. 200 கிராம்சர்க்கரை
  3. சிறிதளவுகுங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடி கணமான வாணலியில் பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  2. 2

    பால் முக்கால் பாகம் வரை சுண்டியதும் தீயை குறைத்து வைத்து நிதானமாக கிளறவும்

  3. 3

    பால் நன்கு சுண்டி வரும் போது சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  4. 4

    பால் நன்கு சுருண்டு கோவா பதத்தில் வந்ததும் இறக்கி ஆறவிடவும்

  5. 5

    பின் நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி அச்சில் வைத்து ஷேப் செய்து கொள்ளவும் அல்லது கைகளால் உருட்டி நடுவில் பெரு விரல் கொண்டு அழுத்தி ஷேப் செய்து கொள்ளவும்

  6. 6

    மூன்று மணி நேரம் வரை ஆறவிட்டு பின் பேடா அச்சை பயன்படுத்தி தட்டி வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes