பாதாம் பால்

Soulful recipes (Shamini Arun) @cook_22494547
#nutrient1 #goldenapron3 rich in calcium and protein
பாதாம் பால்
#nutrient1 #goldenapron3 rich in calcium and protein
சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை இரவு முழுவதும் நன்றாக ஊறவிடவும்
தோலை நீக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும் - 2
பாதாம்,பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும் சர்க்கரை சேர்த்து நன்றாக பொடி செய்து வைக்கவும்
- 3
ஒரு டேபிள் ஸ்பூன் பாலுடன் குங்குமப்பூ சேர்த்து கலந்து வைக்கவும்
- 4
பாலை நன்றாக காய்ச்சி அதில் அரைத்த பாதாமை போட்டு நன்றாக கிளறவும்
- 5
சிறிது பால் வற்றியதும் அத்துடன் பொடித்த நட்ஸ் பவுடரைசிறிது சிறிதாக சேர்த்து சேர்த்து நன்றாக கிளறவும் அத்துடன் குங்குமப்பூ கலவையை சேர்க்கவும்
- 6
இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும் பாதாம் பால் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
பாதாம் பால் (Badham paal recipe in tamil)
#kids2இதற்கான பவுடரை கடையில் சென்று வாங்க வேண்டியதில்லை வீட்டிலே ரெடி செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
-
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12315762
கமெண்ட்