பாதாம் பால்

அர்ஜுன்
அர்ஜுன் @arjun12
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பேர்
  1. 750மி.லிபால் -
  2. 25பாதாம்-
  3. 10முந்திரி -
  4. 1/4 தேக்கரண்டிகுங்குமப்பூ -
  5. 8 தேக்கரண்டிசர்க்கரை -

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    எடுத்து வைத்த பாதாமை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊறிய பாதாமை தோல் உரித்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடி கனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்

  4. 4

    பிறகு குறைந்த தீயில் பால் கால் பங்காக குறையும் வரை காய்ச்சிக் கொள்ளவும்

  5. 5

    பால் கால் பங்கு குறைந்ததும் குங்கமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

  6. 6

    பிறகு 5 முதல் 10நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்

  7. 7

    கொதித்ததும் அடுப்பை நிறுத்தவும். சுவையான பாதாம் பால் தயார்.

  8. 8

    நறுக்கிய பாதாம் துண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
அர்ஜுன்
அன்று

Similar Recipes