கோதுமை பாதுஷா

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#இனிப்புஉணவுகள்

கோதுமை பாதுஷா

#இனிப்புஉணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒன்றரை கப்கோதுமை மாவு
  2. அரை கப்கெட்டியான நெய்
  3. ஒரு கப்சர்க்கரை
  4. 2 டேபிள்ஸ்பூனதயிர்
  5. கால் டீஸ்பூன்சமையல் சோடா
  6. அரை கப்தண்ணீர்
  7. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் இறக்கவும்.

  2. 2

    வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய்யைச் சேர்த்து, மாவு உதிரியாக வரும் வரை கலந்து கொள்ளவும்

  3. 3

    தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கூடு மானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம்

  4. 4

    மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  5. 5

    சூடான சர்க்கரைப் பாகில் சேர்த்து 10- 20 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes