சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர்,சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
- 2
பின்னர் நெய்,தயிர் மற்றும் தேவையான பால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்....பின்னர் சிறிது நேரம் ஊறவைக்கவும்...
- 3
பின்னர் சிறிய உருண்டையாக உருட்டி நடுவில் சிறியதாக பாதி அளவில் ஒட்டை போட்டுக் கொள்ளவும்
- 4
பின்னர் தண்ணீர்,சர்க்கரை, ஏலக்காய்,புட்கலர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சவும்....
- 5
பின்னர் பாதுஷாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து சர்க்கரை பாகில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து வெளியே எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாதுஷா
பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும். Aswani Vishnuprasad -
பாதுஷா(badusha recipe in tamil)
#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம். தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கார்த்திகைபொட்டுகடலை உருண்டை(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 - தீபாவளி(புரோட்டீன் நிறைந்த உணவு.) SugunaRavi Ravi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15667654
கமெண்ட்