சமையல் குறிப்புகள்
- 1
காலையில் அவித்து பின் மீதம் இருக்கும் இட்லியை நான்கு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள இட்லியை நன்கு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
- 3
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 4
இதனுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
வதங்கியவுடன் இதனுடன் பொடித்த இட்லி துண்டு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்.
- 6
வெங்காயம் தக்காளி அல்லாமல் வெறும் பொரித்த இட்லி துண்டின் மேல் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து லேசாக கிளறி பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டொமேட்டோ இட்லி


ப்ரைட் இட்லி
#குழந்தைகள்டிபன்ரெசிபி


துணி இட்லி
துணி இட்லி என்பது துணியில் வேகவைக்க கூடிய இட்லி


டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil)
#GA4


சுண்டைக்காய் புளிக் குழம்பு (Sundaikkai Puli Kulambu Recipe in Tamil)
#ebook


வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்
#அரிசிவகைஉணவுகள்


ப்ரைட் இட்லி மஞ்சூரியன்


பெப்பர் இட்லி
#leftover#pepper


லெமன் இட்லி உப்புமா (lemon idly upma recipe in tamil)
#அவசரசமையல்


மணத்தக்காளி கீரை மசியல் (Manathakkali keerai masiyal recipe in tamil)
#jan2


புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecooking


சிறுதானியங்களில் இருந்து இட்லி உ ப்புமா(sirudhaniya idli upma recipe in tamil)
#LRC


கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம்.


வெஜிடபிள் உப்புமா (Vegetable Uppma Recipe in Tamil)
இரவு உணவு வகைகள்


காஞ்சிபுரம் இட்லி
#Queen1


கேப்பை(ராகி) இட்லி (Raagi idli recipe in tamil)
#book


மினி இட்லி / mini idli 😋😋🤤
#combo1


{தட்டு இட்லி}
#vattaram #week2


ரவா இட்லி(rava idli recipe in tamil)


நெல்லிக்காய் இட்லி
#இட்லி


ஓட்ஸ் இட்லி(oats idli recipe in tamil)
#welcome


தயிர் ஓட்ஸ் (Thayir Oats Reicpe in Tamil)


பொடிமாஸ் இட்லி ஸ்பெஷல்
#காலைஉணவுகள்அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை டிபன் இதில் பருப்புக்களின் புரதமும்,நல்லெண்ணெயின் உட்டசத்தும் கலந்த மிக எளிமையானவும்,மிக சுலபமாக நிமிடங்களில் செய்து விடலாம்.


இட்லி உப்புமா
#அவசர சமையல்#book#chefdeena.அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு.


பலாக்காய் பொரியல் (Palakkai Poriyal Recipe in Tamil)
#ebook


தயிர் இட்லி
#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி


கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி


முட்டை பணியாரம் (Muttai Paniyaram Recipe in Tamil)
#ebook


லெமன் இட்லி உப்புமா
#goldenapron3#book


சில்லி இட்லி வ்ரை (Chilli idli fry Recipe in tamil)
#magazine1விருந்துக்கு புது வித appetizer. மீந்த இட்லிகளை ருசியான சில்லி இட்லி வ்ரை ஆக மாற்றுங்கள். விருந்தினர் அனைவரும் இந்த ஸ்டார்டர் எப்படி செய்தீர்கள் என்று கேட்பார்கள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10328880
கமெண்ட்