புடலங்காய் ரிங்

புடலங்காய் ரிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் ,ஒரு கப் கடலை மாவு அரை கப் அரிசி மாவு , ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,
உப்பு தேவைக்கு ஏற்ற அளவு, தண்ணீர் தேவைக்கு ஏற்ற அளவு இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கலக்க வேண்டும்
புடலங்காயை தோல் நீக்கி உள்ளே இருக்கும் வேண்டாத பொருட்களை எல்லாம் அகற்றிவிட்டு புடலங்காய் rings போல கட் செய்ய வேண்டும்
இப்பொழுது சுத்தம் செய்த புடலங்காய் ரிங் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து கடாயில் 4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும் எண்ணெயை சூடு செய்து அதில் ரிங் போல வெட்டி வைத்துள்ள புடலங்காயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்து எடுக்க வேண்டும்
இதோ சூடான சுவையான புடலங்காய் ரிங் தயார்
புடலங்காய் ரிங்
புடலங்காய் ரிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் ,ஒரு கப் கடலை மாவு அரை கப் அரிசி மாவு , ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,
உப்பு தேவைக்கு ஏற்ற அளவு, தண்ணீர் தேவைக்கு ஏற்ற அளவு இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கலக்க வேண்டும்
புடலங்காயை தோல் நீக்கி உள்ளே இருக்கும் வேண்டாத பொருட்களை எல்லாம் அகற்றிவிட்டு புடலங்காய் rings போல கட் செய்ய வேண்டும்
இப்பொழுது சுத்தம் செய்த புடலங்காய் ரிங் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து கடாயில் 4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும் எண்ணெயை சூடு செய்து அதில் ரிங் போல வெட்டி வைத்துள்ள புடலங்காயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்து எடுக்க வேண்டும்
இதோ சூடான சுவையான புடலங்காய் ரிங் தயார்
சமையல் குறிப்புகள்
- 1
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,ஒரு கப் கடலை மாவு அரை கப் அரிசி மாவு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்,
உப்பு தேவைக்கு ஏற்ற அளவு, தண்ணீர் தேவைக்கு ஏற்ற அளவு இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கலக்க வேண்டும் - 2
புடலங்காயை தோல் நீக்கி உள்ளே இருக்கும் வேண்டாத பொருட்களை எல்லாம் அகற்றிவிட்டு புடலங்காய் ரிங் போல கட் செய்ய வேண்டும்
- 3
இப்பொழுது சுத்தம் செய்த புடலங்காய் ரிங் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து கடாயில் 4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும் எண்ணெயை சூடு செய்து அதில் ரிங் போல வெட்டி வைத்துள்ள புடலங்காயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்து எடுக்க வேண்டும்
- 4
இதோ சூடான சுவையான புடலங்காய் ரிங் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி (Snack guard rings bajji)
புடலங்காயை வைத்து முதல் முறையாக இந்த பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையான இருந்தது.செய்வது மிகவும் சுலபம். உடனடியாக விருந்தினர்கள் வந்தால் கடையில் கிடைக்கும் பஜ்ஜி மாவில் , இதே போல் புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி செய்யலாம்.#Everyday4 Renukabala -
கிரில்டு மசாலா எக் பஜ்ஜி (Grilled Masala Egg Bajji Recipe in Tamil)
#GRAND2#WEEK2முட்டையை அவித்து மசாலா தடவி க்ரில் செய்து பிறகு பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் Vijayalakshmi Velayutham -
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும் Soundari Rathinavel -
மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌
#colours1 ஆரோக்கியமான அற்புதமான சுவையான 👌👌சளியை குணப்படுத்தும் மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி செய்ய பஜ்ஜி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின் கழுவி எடுத்து வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை பஜ்ஜி மாவினுள் முக்கி எடுத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நமது சுவையான கற்பூரவள்ளி இலை பஜ்ஜி தயார்👍👍 Bhanu Vasu -
-
வெஜ் தேப்லா(Vegetarian Thepla Recipe in Tamil)
#goldenapron2குஜராத்தி உணவில் அதிக அளவு கடலை மாவு தயிர் ஓமம் சேர்க்கின்றனர் நல்ல ஒரு இணை தயிர் குளிர்ச்சி ஓமம் செரிமானம் அவங்க ஊர் காலநிலைக்கு தகுந்த உணவு இந்த உணவும் நம் ஊருக்கும் ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri -
பீர்க்கங்காய் பஜ்ஜி (Peerkankaai bajji recipe in tamil)
வழக்கமாக தயாரிக்கும் பஜ்ஜி மாவில் பீர்க்கங்காயை வட்ட வடிவமாக இருந்தது தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.புளித் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து அதில் அறிந்த பீர்க்கங்காயை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து போட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். Meena Ramesh -
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
குடைமிளகாய் பஜ்ஜி
#colours2குடைமிளகாய் பஜ்ஜி மற்ற பஜ்ஜி வகைகள் போலவே சுவையாக இருக்கும். காரம் இருக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள வெங்காய மசாலா அல்லது ஏதாவது ஒரு புளி சட்னி அல்லது ஒயிட் சட்னி நன்றாக இருக்கும். குடைமிளகாய் அடிக்கடி சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. பத்து நிமிடத்தில் மாவு தயார் செய்துவிடலாம் போட்டு எடுக்க 15 நிமிடம் தேவைப்படும். Meena Ramesh -
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
ரோட்டுக்கடை வெங்காய பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜி
பெரியவர்களுக்கு பிடித்த வெங்காய பக்கோடா மற்றும் சிறு குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் பஜ்ஜி Abdiya Antony -
பேபி கார்ன் பிங்கர்ஸ் (Babycorn fingers recipe in tamil)
#deepfry கார்ன் இரு பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கலந்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து ரொட்டி தூள் புரட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.#deepfry செம்பியன் -
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
எங்கள் வீட்டில் தினமும் ஸ்னாக்ஸ் உண்ணும் பழக்கம் உண்டு.இன்று பஜ்ஜி செய்ய காய்,முட்டை இல்லை.அதனால் தோட்டத்தில் இருந்து கற்பூரவல்லி இலை எடுத்து பஜ்ஜி பண்ணிட்டேன்.இந்த Lockdownக்கு உடம்புக்கு ஏற்றது.#Locdown#Book KalaiSelvi G -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
திடீர் மேகி மிக்சர் (thideer maggi Mixer recipe in tamil)
#goldenapron3#அவசர சமையல்இந்த திடீர் மிச்சர் செய்வதற்கு மாவு பிசைய வேண்டிய வேலை இல்லை ஓமப்பொடி அச்சு பூந்தி கரண்டி எதுவும் தேவை இல்லை.தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் பத்து நிமிடத்தில் முடித்துவிடலாம். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக சுவையும் சூப்பராக மிகவும் கிரிஸ்பியாக இந்த மிக்ஸர் இருக்கும். அவசியம் ஒரு முறை அனைவரும் முயற்சிக்கலாம். Drizzling Kavya -
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
பூந்தி லட்டு
பூந்தி லட்டு குறைந்த அளவு நெய்யில் எண்ணெய் சேர்க்காமல் ருசியாக சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்#deepavali சுகன்யா சுதாகர்
More Recipes
கமெண்ட்