அரிசி பாயாசம்

Home Treats Tamil @cook_18078548
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசி அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நொய் அரிசி போல் அரைத்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் வறுத்து கொள்ளவும்
- 3
முந்திரி யை வேறு ஒரு கப்பில் மாற்றி வைக்கவும். அதே கடாயில் பால் சேர்த்து கொதி வந்த பிறகு அரிசி சேர்த்து வேக வைக்கவும்
- 4
அரிசி வெந்த பிறகு சர்க்கரை சேர்க்கவும். அதன் பின் வறுத்த முந்திரி சேர்க்கவும்.
- 5
பாயாசம் நல்ல கொதித்த பிறகு அடுப்பை நிறுத்தவம். கடைசியாக மில்க் மெய்ட் சேர்க்கவும்.
- 6
அரிசி பாயாசம் தயார் ஆகி விட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
-
-
-
-
-
-
-
-
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
பாசுமதி அரிசி திடீர் பால் பாயசம்
#milk.. திடீர் விருந்தினர் வரும்போது சீக்கிரத்தில் பாசுமதி அரிசி வைத்து அட்டாகாசாமான சுவையில் செய்ய கூடிய பால் பாயசம்.. Nalini Shankar -
-
-
-
-
-
-
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது Jassi Aarif -
-
-
-
-
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
-
மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
#ரைஸ்நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்Sumaiya Shafi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10290043
கமெண்ட்