வெண்டைக்காய் பொரியல்

Kp
Kp @cook_17567908

#பொரியல்வகைகள் உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ வெண்டைக்காய்
  2. 10-15 சின்ன வெங்காயம்
  3. 3 பச்சை மிளகாய்
  4. தேவையான அளவு உப்பு
  5. 1 ஸ்பூன் கடுகு மற்றும் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெண்டைக்காய், வெங்காயம், மிளகாய் அனைத்தயும் பொடிதாக வெட்டவும்

  2. 2

    பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து நறுக்கிய அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்

  3. 3

    வெண்டைக்காய் பொரியல்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kp
Kp @cook_17567908
அன்று

Similar Recipes