வெண்டைக்காய் பொரியல்

Jayanthi Jayaraman @Jayanthi1979
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெயை சிறிது ஊற்றி சூடானதும் வெண்டைக்காயை மிதமான தீயில் வைத்து வதக்கவும். வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் வதங்கியதும் சோம்பு தூள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.பிறகு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.சுவையான பொரியல் ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
-
-
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும். Aparna Raja -
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15208534
கமெண்ட்