சமையல் குறிப்புகள்
- 1
தண்டு கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடுகு பொடித்து, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் பொன்னிறம் ஆனதும், நறுக்கிய தண்டு கீரை, தேவையான அளவு உப்பு மற்றும் கருலேப்பில்லை சேர்த்து நன்கு வேக விடவும்.
- 5
தண்டு கீரை நன்கு வெந்ததவுடன், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
சூடான சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பீன்ஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பீட்ரூட் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


புடலங்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


கோவைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் தக்காளி பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


சிவப்பு முட்டைகோஸ் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பப்பாளிகாய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முட்டைகோஸ் அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
#book#nutrient3


பாகற்காய் முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


முருங்கைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பாகற்காய் வறுவல்
#பொரியல்வகைகள் உணவுகள்


வாழைப்பூ பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


உருளைக்கிழங்கு வெங்காயத்தாள் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


தண்டு கீரை பொரியல்
#COLOURS2


தண்டு கீரை கூட்டு
சுவையான ஆரோக்கியமான சமையல்.செய்வது மிகவும் எளிதானது


முருங்கை இலை முட்டை பொறியல்
#கீரைவகைசமையல், # மழைக்கால உணவுகள்


தண்டு கீரை ரைஸ்
#keerskitchen


தண்டு கீரை கடையல்
#vattaram


முட்டை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பொன்னாங்கன்னி கீரை சட்டினி
#ebook


புடலங்காய் முருங்கைகாய் சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


சிறு கிழங்கு பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


கீரைத்தண்டு முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்
#பொரியல்வகைகள் உணவுகள்


சுரைக்காய் முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10566412
கமெண்ட்