தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தண்டு கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடுகு பொடித்து, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் பொன்னிறம் ஆனதும், நறுக்கிய தண்டு கீரை, தேவையான அளவு உப்பு மற்றும் கருலேப்பில்லை சேர்த்து நன்கு வேக விடவும்.
- 5
தண்டு கீரை நன்கு வெந்ததவுடன், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
-
-
-
-
-
-
வெந்தயகீரை முட்டை பொறியல் (venthaya keerai poriyal recipe in Tamil)
#கிரேவி#book Fathima Beevi Hussain -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
-
வாழைத் தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சத்து நிறைந்த ஒரு உணவு shangavi samayal -
-
-
-
கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
#srகீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல்(ponnangkanni keerai poriyal recipe in tamil)
#பொன்னாங்கண்ணி கீரை Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12553094
கமெண்ட்