புடலங்காய் முருங்கைகாய் சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- 2
புடலங்காய் தோல் சீவி விதைகளை நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
முருங்கைகாய், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
- 4
துவரம் பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்
- 5
ஒரு குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கிய புடலங்காய், முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கிளறவும்.
- 6
மேலும் புளி கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 7
பின்பு விசில் அடங்கியதும் மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 8
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம் பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்த்து நன்கு கிளறவும்.
- 9
தேவைப்பட்டால் கொத்தமல்லி இலை களை தூவி கிளறவும்.
- 10
சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு
#pmsfamilyகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் 4 பூண்டு இடிச்சி போடனும் சிறிது வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும் பிறகு புளி ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும் சுவையை அதிக படுத்த.#pmsfamily😊☺️👍 Anitha Pranow -
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல். Mumtaj Sahana -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
வறுத்து அரைத்த பருப்பு, தேங்காய் சாம்பார் (Varuthu araitha sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
More Recipes
கமெண்ட்