சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியையும், வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மஞ்சள், மிளகாய், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக வதக்கி லோ ஃப்ளேமில் 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
- 6
பச்சை மணம் மாறி வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 7
சுவையான தக்காளி ரோஸ்ட் ரெடி.
- 8
சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
தக்காளி பிரியாணி(TOMATO BIRYANI RECIPE IN TAMIL)
#ed1 காய்கறி எதுவும் இல்லை என்றாலும் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக வெங்காயம் தக்காளி மட்டும் எப்பொழுதும் இருக்கும் அதை வைத்து நம்ம சுலபமாக தக்காளி பிரியாணி செய்து விடலாம். தக்காளி பிரியாணி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சுவையான பிரியாணி.T.Sudha
-
-
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
-
-
தக்காளி பொரியல்
#Lock down# bookகாய்கள் இல்லையா?.கவலை வேண்டாம்தக்காளி வெங்காயம் இருக்கா?கவலை தீர்ந்தது.சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.காய்கள் இருந்தாலும் சுவை விடாது. sobi dhana -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
156.தக்காளி ரைஸ்
தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் அரிசி உருளைகளை தயாரிப்பது எளிது. Meenakshy Ramachandran -
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. Meena Ramesh -
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
-
-
தக்காளி பாத்
#variety #tomatoriceசட்டுனு செய்யக்கூடிய இந்த தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ் மற்றும் வெளியூர் செல்லும் நேரத்தில் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10597518
கமெண்ட்