தக்காளி முட்டை பொடிமாஸ் ஸ்டப்டு
#தக்காளியுடன் சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை கழுவிவிட்டு மேல்பக்கம் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும் பஸ்
- 2
உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும்
- 4
மிளகுத்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா உப்பு சேர்க்கவும்
- 5
எல்லாம் நன்றாக வதங்கியதும் முட்டை இரண்டை உடைத்து ஊற்றவும்
- 6
நன்றாக கிளறவும் முட்டை பொடிமாஸ் தயார்
- 7
பொடி மாசை தக்காளி குள் ஸ்பூனால் எடுத்து நன்றாக உள்ளே வைக்கவும்
- 8
நான் ஸ்டிக்பாத்திரத்தில் ஆயில் ஊற்றி பொடிமாஸ் நிரப்பிய தக்காளியைமூடி சிம்மில் வைத்து வேகவிடவும்
- 9
தக்காளி லேசாக வெந்ததும் எடுத்துவிடவும்
- 10
தக்காளி முட்டை பொடிமாஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
-
-
-
-
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10604620
கமெண்ட்