பிரெட் பஜ்ஜி

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு எடுத்து அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் இவை எல்லாம் சேர்த்து, தேவைக்கு தண்ணீர் ஊற்றி மாவை கட்டி இல்லாமல் கரைத்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
பிரெட் துண்டுகளை எடுத்து சதுரமாக வெட்டி மாவுக் கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
சுவையான ப்ரெட் பஜ்ஜி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
-
டீ கடை ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 அம்மா எனக்கு அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
-
-
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
ஹெல்தி பஜ்ஜி (Healthy bajji recipe in tamil)
கற்பூரவல்லி பஜ்ஜியை குழந்தைகளுக்கு இருமல்,சளி போன்ற நேரங்களில் கொடுக்க ஏற்றது. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
-
-
-
-
காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)
#wt1 மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் Cookingf4 u subarna -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
பீர்க்கங்காய் பஜ்ஜி (Peerkankaai bajji recipe in tamil)
வழக்கமாக தயாரிக்கும் பஜ்ஜி மாவில் பீர்க்கங்காயை வட்ட வடிவமாக இருந்தது தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.புளித் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து அதில் அறிந்த பீர்க்கங்காயை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து போட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10681324
கமெண்ட்