புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)

#arusuvai5
வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள்.
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5
வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புடலங்காயை கழுவி பாதியாக அறிந்து கொள்ளவும். வட்டம் வட்டமாக மெல்லிதாக அறிந்து கொள்ளவும். உள் சதைப் பகுதியை எடுத்து விடவும். புடலங்காய் பிய்ந்து விடாமல் எடுக்கவும்
- 2
ஒரு கப் கடலை மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். இதில் அரை கப் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் வரமிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை சோடா உப்பு, தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக கலந்து கொள்ளவும்.
- 3
மீண்டும் பஜ்ஜி மாவு பதத்திற்கு தேவையான தண்ணீர் சேர்த்து மாவினை இறுதியாக கலந்து கொள்ளவும். உப்பு போதுமா என்று பார்த்துக்கொள்ளவும்.இப்போது அறிந்து வைத்த வட்ட வடிவமான புடலங்காயை பஜ்ஜி மாவில் தோய்த்து கொள்ளவும்.
- 4
இப்போது ஒரு வாணலியில் பஜ்ஜி சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடு செய்து கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் பஜ்ஜி மாவில் தோய்த்த புடலங்காயை ஒன்று ஒன்றாக எண்ணெயில் போடவும். ஒருபுறம் சிவந்தவுடன் மறுபுறம் திருப்பி விடவும். மிதமான தீயில் வேக விடவும். பஜ்ஜி வெந்தவுடன் எண்ணெய் வடித்து எடுத்து கொள்ளவும்.
- 5
சுவையான புடலங்காய் பஜ்ஜி ரெடி. சாஸுடன் சாப்பிட சுவையோ சுவை. மாலை நேர ஸ்னாக்ஸ் விரும்பி சாப்பிடுபவர்கள் இதைச் செய்து சாப்பிடலாம். மாலை நேரம் மழை காலத்திற்கு சூடான டீயுடன் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீர்க்கங்காய் பஜ்ஜி (Peerkankaai bajji recipe in tamil)
வழக்கமாக தயாரிக்கும் பஜ்ஜி மாவில் பீர்க்கங்காயை வட்ட வடிவமாக இருந்தது தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.புளித் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து அதில் அறிந்த பீர்க்கங்காயை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து போட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். Meena Ramesh -
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#goவயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும். Jegadhambal N -
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
புடலங்காய் ரிங்ஸ்(Pudalankaai rings recipe in tamil)
புடலங்காய் எளிதில் கிடைக்கும் ஒரு அற்புதமான காய் ஆகும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது ஆகவே மூல வியாதி உள்ளவர்களுக்கு நல்லது தேகம் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் கூடும்#GA4#Week24#snakegourd Sangaraeswari Sangaran -
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)
#CF3வித்தியாசமான சுவையில் குடைமிளகாய் பஜ்ஜி.. Nalini Shankar -
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
#deepfryஎங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த பஜ்ஜி பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala -
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar -
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
குடைமிளகாய் பஜ்ஜி
#colours2குடைமிளகாய் பஜ்ஜி மற்ற பஜ்ஜி வகைகள் போலவே சுவையாக இருக்கும். காரம் இருக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள வெங்காய மசாலா அல்லது ஏதாவது ஒரு புளி சட்னி அல்லது ஒயிட் சட்னி நன்றாக இருக்கும். குடைமிளகாய் அடிக்கடி சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. பத்து நிமிடத்தில் மாவு தயார் செய்துவிடலாம் போட்டு எடுக்க 15 நிமிடம் தேவைப்படும். Meena Ramesh -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி (Snack guard rings bajji)
புடலங்காயை வைத்து முதல் முறையாக இந்த பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையான இருந்தது.செய்வது மிகவும் சுலபம். உடனடியாக விருந்தினர்கள் வந்தால் கடையில் கிடைக்கும் பஜ்ஜி மாவில் , இதே போல் புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி செய்யலாம்.#Everyday4 Renukabala -
புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)
#CF3 பஜ்ஜி சாதாரணமாக எல்லோரும் விரும்பி செய்ய கூடிய ஸ்னாக் ... தக்காளி வைத்து புதுசா பஜ்ஜி ட்ரை செய்து பார்த்தேன்... ஆஹா.. சுவை அவளவு அருமையாக இருந்தது...... உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3மழைக்கால மாலை நேரங்களில் வெங்காய பஜ்ஜியுடன் டீ அல்லது காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. punitha ravikumar -
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikai bajji recipe in tamil)
#ilovecookingகுளிர்காலத்திற்கு ஏற்ற அனைவருக்கும் பிடித்த சுவையான ஒரு ஸ்னாக் ஐட்டம் பஜ்ஜி. அதுவும் வாழைக்காய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தது. Mangala Meenakshi
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
கமெண்ட்