குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மினி சமோசா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மினி சமோசா செய்முறை முக்கிய புகைப்படம்

மினி சமோசா

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#பொரித்தவகைஉணவுகள்

#பொரித்தவகைஉணவுகள்

மேலும் படிக்க

மினி சமோசா

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#பொரித்தவகைஉணவுகள்

#பொரித்தவகைஉணவுகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 3வேக வைத்த உருளைக்கிழங்கு
  2. அரை டீஸ்பூன்சீரகம்
  3. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  4. 2பச்சை மிளகாய்
  5. அரை கப்பச்சை பட்டாணி
  6. அரை கப்கோதுமை மாவு
  7. அரை கப்மைதா மாவு
  8. 1 டீஸ்பூன்ஓமம்
  9. 1மிளகாய்த்தூள்
  10. அரை டீஸ்பூன்மல்லித் தூள்
  11. அரை டீஸ்பூன்கரம் மசாலா
  12. அரை டீஸ்பூன்சீரகத் தூள்
  13. கால் டீஸ்பூன்மிளகுத் தூள்
  14. சிறிதளவுகொத்தமல்லி
  15. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  16. பாதிஎலுமிச்சைப் பழ சாறு
  17. தேவையான அளவுஉப்பு
  18. 1/4 டீஸ்பூன்மஞ்சள்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாத்திரத்தில், கோதுமை மாவு, மைதா மாவு, ஓமம், உப்பு, 3 டேபிள் ஸ்பூன்,மஞ்சள்தூள் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். பிறகு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய்விட்டு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    அத்துடன், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைப்பழ சாறு, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    ஊற வைத்த மாவை எடுத்து சப்பாத்தி போன்று உருட்டவும். இதனை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இதன் ஒரு பகுதியை எடுத்து கோன் வடிவில் மடித்து ஒட்டவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
24 செப்டம்பர் 2019 04:24 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மசாலா மேகி
  2. #பொரித்த வகை உணவுகள்  பட்டாணி மாவு முறுக்கு
  3. உருளைக்கிழங்கு வருவல்
  4. #பொரித்த வகை உணவுகள் மல்டி கலர் ஜாங்கிரி
  5. பேணியா இனிப்பு
  1. சிக்கன் கல்லீரல் ஃப்ரை
  2. சிக்கன் 🍭 லாலிபாப்
  3. சிக்கன் ஃப்ரை
  4. சக்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10695871
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close