சக்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட்
சுவையான சைட் டிஷ்
#பொரித்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
சக்கரைவள்ளி கிழங்கு மீடியம் சைஸ் கட் செய்து எடுக்கவும்
- 2
பின்னர் அதை நன்றாக சுடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 3
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சீரகம் அரைத்து எடுக்கவும்
- 4
இனி கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் ஊற்றி, அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாட்டி எடுக்கவும்
- 5
பின்னர் தீயை சிறிதாக வைத்து, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 6
அதனுடன் பொரித்து வைத்த சக்கரைவள்ளி கிழங்கு, தேவையான அளவு கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 7
சுவையான சக்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
-
-
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie -
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு சுலபமாக குக்கரில் வெய்க்கலாம். #ASரஜித
-
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
மிளகு உருளை பட்டாணி மசாலா. (Pepper Aloo Matar recipe in tamil)
#wt2குளிருக்கேத்த அருமையான சைடு டிஷ்... சப்பாத்தி, நான், பரோட்டா, பிராய்ட் ரைஸ் க்கு தொட்டு சாப்பிட... Nalini Shankar -
-
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு Lakshmi Sridharan Ph D -
-
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
சிக்கன் ட்ரம்ஸ்டிக் (chicken Drumstick Recipe in Tamil)
சுவையானது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு#பார்ட்டி ரெசிப்பீஸ்#chefdeena Nandu’s Kitchen -
-
மரவள்ளி கிழங்கு வருவல்
#பொரித்த வகை உணவுகள் இந்தவத்தலை ஆறு மாதம் வைத்துக்கொள்ளலாம் மழைக்கு டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் நிலா மீரான் -
சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரோஸ்ட் (chops roast)
#kilanguஆரோகியத்திரக்கு நல்லது.ஏராளமான நலம் தரும் phyto chemicals. முக்கியமாக Quercetin பற்று நோய் உண்டு செய்யும் (carcinogens) பொருட்களை அழிக்கும். உலோகசத்துக்கள் சக்கரை வியாதி, இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்பு வலுப்படுத்தும். இன்று சாப்ஸ் ரோஸ்ட் வேறுவிதமாக செய்தேன்.எண்ணை ஸ்பைஸ் பொடிகள். புளி சேர்த்து மெரிநெட் (marinade)செய்து ருசியான சாப்ஸ் ரோஸ்ட் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10696055
கமெண்ட்