உருளைக்கிழங்கு சிப்ஸ்

Durgadevi
Durgadevi @cook_18231909
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோஉருளைக்கிழங்கு
  2. சிறிது உப்பு
  3. சிறிது மிளகாய்த்தூள்
  4. சிறிது எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெயை நன்கு சூடு பண்ணவும்

  2. 2

    சிப்ஸ் செய்யும் மா கத்தியில் உருளைக்கிழங்கை சீவி வாசிக்கவும்

  3. 3

    சூடான எண்ணெயில் பொரிக்கவும்

  4. 4

    அதை ஆறிய பின்பு அதில் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு குலுக்கி எடுக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Durgadevi
Durgadevi @cook_18231909
அன்று
Chennai
Home maker, passionate in cooking variety dishes
மேலும் படிக்க

Similar Recipes