உருளைக்கிழங்கு வறுவல் (urulaikilangu varuval Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை தோள் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வானலில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய கிழங்கு துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- 2
பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கிழங்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். இந்த வறுவல் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிதுDurga
-
-
-
கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல் Swarna Latha -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
பொதுவாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. இதில் மிளகு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது. #india2020 #ilovecooking#deepfry Aishwarya MuthuKumar -
-
-
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11497483
கமெண்ட்