சிம்பில் குலாப் ஜாமுன்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

சிம்பில் குலாப் ஜாமுன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 50 கிராம்பால்கோவா
  2. 2 மேஜைக்கரண்டிமைதா
  3. 1/2 தேக்கரண்டிபேக்கிங் சோடா
  4. 2 மேஜைக்கரண்டிபால்
  5. 2 கப்சீனி
  6. 1 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    இனிப்பு பால்கோவா உடன் மைதா பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    சிறிது‌ சிறிதாக பால் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் சீனி தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு ஜிரா தயார் செய்யவும்.

  4. 4

    10 நிமிடத்திற்கு பிறகு பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிய சிறிய பந்துகளாக உருட்டிக்கொள்ளவும்.

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் குலாப் ஜாமுன் பந்துகளை பொறித்து எடுக்கவும்.

  6. 6

    பொறித்த பந்துகளை சீனி பாகில் போட்டு 3 மணி நேரம் ஊற விடவும்.

  7. 7

    சிம்பில் குலாப் ஜாமுன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes