குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது.

குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)

குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
25 நபருக்கு
  1. 1/2 கப்மைதா
  2. 1 கப்பால் பவுடர்
  3. 1/2 தேக்கரண்டிபேக்கிங் பவுடர்
  4. 3/4 கப்கீரீம் + பால்
  5. 2 கப்சர்க்கரை
  6. 3 1/2 கப்தண்ணீர்
  7. 1 தேக்கரண்டிஏலக்காய் பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர்,ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பவுலில் மைதா,பேக்கிங் பவுடர்,பால் பவுடர்(கீரீம் சேர்த்து)பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

  3. 3

    10 -15 நிமிடங்கள் அந்த உருண்டைகளை தனியாக வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    சிறு உருண்டைகள் 25 கிடைக்கும் படி உருட்டிக் கொள்ளவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் சூடானதும் உருண்டைகளை பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

  6. 6

    எண்ணெயை வடிய விட்டு பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்க்கவும்.

  7. 7

    1 (அ) 2 மணி நேரம் கழித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes