சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் தவிர தேவையான பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
இந்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
- 3
நான் ஸ்டிக் குழி பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து எல்லா குழிகளிலும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து இந்த மாவை ஊற்றவும்.
- 4
ஒரு புறம் சிவந்ததும் திருப்பி போட்டு மற்றொரு புறத்தையும் சிவக்க விட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவை பணியாரம்
எங்க மாமியார் கைவண்ணம் தீபாவளி ஆடி பிறந்தநாள்எதுவென்றாலும் இந்த வீட்டில் இருக்கும் இனிப்பு பதார்த்தம் Chitra Kumar -
-
-
-
-
-
-
-
-
தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)
#diwali2021 தேங்காய் பூ வந்தால் அதிர்ஷ்டம் என்று நிறைய பேர் சொல்வார்கள்... தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளது... குழந்தைகள் அதை சாப்பிடமாட்டார்கள்.. அதை வைத்து நான் ஒரு பாயாசம் செய்துள்ளேன்.. என் குழந்தைகள் விரும்பி அதை சாப்பிட்டார்கள்.. Muniswari G -
-
-
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
-
-
-
-
-
-
-
-
ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)
காலை உணவு முதல் படையல் வரை செய்யப்படும் ஒரே உணவு ரவை பணியாரம். உண்ணுவதற்க்கும் சமைப்பதற்கும் மிக எளியது. இதனால் பெருபான்மையான விழாக்களில் இந்த ரவை பணியாரம் தனி இடம் பெறுகிறது. இதன் செய்முறை குறித்து இங்கே காணலாம். #GA4 #week9 Meena Saravanan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10718237
கமெண்ட்