சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பு திராட்சை இவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.பிறகு அதே நெய்யில் ரவையை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு வாணலியில் தண்ணீர் ஊற்றி உப்பு, நெய் 1ஸ்பூன் விட்டு கொதிக்க விடவும்.இதில் ரவையை தூவி கிளறி விட்டு கட்டிகள் இல்லாமல் கலந்து விட்டு நெய் சேர்த்து கிளறி விடவும்.
- 3
ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.பிறகு மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து இதில் சேர்த்து கலந்து விட்டு கொள்ளவும்.
- 4
ஒன்று சேர கலந்து விட்டு நெய் இடை இடையே சேர்த்து கிளறி விடவும். கடைசியாக வறுத்த முந்திரி திராட்சை தூவி கலந்து விட்டு இறக்கவும்.
- 5
சூப்பரான மாம்பழ சுவையில் அல்வா தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
-
-
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15143027
கமெண்ட் (6)