ரவை பாயாசம்(rava payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நீர் சேர்த்து உருகியதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
- 2
மீதமுள்ள நெய்யில் பட்டை ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். கூடவே ரவை சேர்த்து வாசனை வரும் வரை சிறுதீயில் வறுத்துக் கொள்ளவும். இதில் காயவைத்த பால் சேர்த்து கட்டி இல்லாமல் உடனே கிளறிவிடவும்.
- 3
ரவை நன்றாக வெந்தபின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரைத்து விடவும். இந்த கலவையை இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை தூவி கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
சுரைக்காய் பாயாசம் (Suraikkai Payasam Recipe in TAmil)
#பூசணிசேர்க்கவேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15774946
கமெண்ட்