தேவையான பொருட்கள்

  1. 2 மாதுளை
  2. 250 கிராம் ரவை
  3. 1 1/2 கப் சீனீ
  4. 1/4 மே.கரண்டி ஏலக்காய் தூள்
  5. சிறிது நட்ஸ்
  6. 1/2 கப்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாதுளை சாரு எடுத்து கொள்ள வேண்டும்.. ரவையே வருத்து வைக்க வேண்டும்

  2. 2

    கடாயில் மாதுளை சாருடன் ஏலக்காய் தூள் சீனீ சேர்த்து சிறிது சிறிதாக ரவை போட்டு கிண்டி கொள்ளவும்...... பின் நெய் ஊத்தி கிண்டி இறக்க வேண்டும்

  3. 3

    சுவையான மாதுளை கேசரி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes