மாதுளை ஜுஸ்

#colours1
சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் செய்த ஜுஸ்.கொஞ்சம் இனிப்பு மற்றும் வண்ணத் திற்காக பீட்ரூட் சேர்த்து செய்தேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம்.
மாதுளை ஜுஸ்
#colours1
சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் செய்த ஜுஸ்.கொஞ்சம் இனிப்பு மற்றும் வண்ணத் திற்காக பீட்ரூட் சேர்த்து செய்தேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு முழு மாதுளையை தோலுரித்து முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். கால் பீட்ரூட் தோல் சீவி பொடியாக அரிந்து கொள்ளவும்.
- 2
பிறகு ஜூஸர் ஜாரில் இரண்டையும் சேர்த்து கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி முதலில் நன்கு ஒட்டிக் கொள்ளவும். ஜூஸ் கெட்டியாக வரும். தேவை என்றால் முக்கால் டம்ளர் அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளலாம். பீட்ரூட்டில் உள்ள இனிப்பு மற்றும் பழத்தில் உள்ள இனிப்பு சுவையை போதுமானது. சர்க்கரை நோயாளிகளுக்கு இப்படி சாப்பிடுவது நல்லது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வெல்லம் அல்லது சர்க்கரை தேன் ஏதாவது ஒன்று சேர்த்து கலந்து கொள்ளலாம்
- 3
பிறகு தேவையான அளவு ருசிக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.ஐஸ் க்யூப்ஸ் தேவைப்படுபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் முதலில் சர்க்கரை சேர்க்காமல் சர்க்கரை நோயாளிகளுக்கு எடுத்துக்கொண்டு பிறகு சர்க்கரை தேவைப்படுபவர்களுக்கு சர்க்கரை கலந்து கொடுக்கலாம். ரத்த விருத்தி உண்டாகும். வயிறு பிரச்சினை சரியாகும். சோர்வு நீங்கும். எதிர்ப்பு சக்தி திறன் பெருகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெல்கம் டிரிங்/ மாதுளை ஜூஸ் (Welcome Drink Recipe In Tamil)
#ebookவெறும் மாதுளை மட்டும் இல்லாமல் உடன் தர்பூசணி,பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, சேர்த்து செய்வதால் நல்ல நிறம் மற்றும் மணம் நிறைந்து இருக்கும் உடலில் உள்ள இரத்த அணுக்கள் அதிகரிக்க உதவும் Sudha Rani -
-
மாதுளை பேனா கோட்டா
#milkபேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டேசர்ட், பால். சக்கரை. அகார், வனில்லா, சாக்லேட் சேர்ந்தது. ஸ்டிக்கி மாதுளை சிறப் கூட சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
-
-
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
-
வெயிட் லாஸ் ஜுஸ்(weightlosss juice recipe in tamil)
#wwகலோரி குறைந்த,ஆனால் நன்மை மிகுந்த காய்கள் சேர்த்து செய்துள்ளேன்.எடை குறைப்புக்கு நாம் செய்யும் ரெசிபி என்றால்,கசப்பும், சுவையற்றதாக இருக்கும் என்று நினைப்போம்.ஆனால் இந்த ஜுஸ் மிகவும் சுவையாக இருக்கும். முகம், பொலிவு பெறும். Ananthi @ Crazy Cookie -
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
-
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
-
Nuts and fruits salad rose momos🌹🍏🍎🍌🍑🍍🐿️ (Rose momos recipe in tamil)
#steamபிள்ளையார் சதுர்த்தி பழங்கள் நிறைய இருந்தது.எனக்கு சாலட் வகைகள் மிகவும் பிடிக்கும்.நேற்று நூடுல்ஸ் மோமோஸ் செய்த போது ஏன் பழங்களை வைத்து ப்ரூட் சாலட் மோமோ செய்ய கூடாது என தோன்றியது.பழங்களுடன் சேர்த்து வீட்டில் இருந்த நட்ஸ் மற்றும் உலர் திராட்சை சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும் என்று நினைத்தேன்.மேலும் கலவை பைண்டிங் செய்ய வீட்டில் இருந்த கஸ்டர்டு பவுடர் சேர்த்தேன்.இணிப்பிர்க்கு சுத்தமான மலை தேன் சேர்த்தேன்.ஆக வெளியில் சென்று இது செய்வதற்கென்று எதுவும் வாங்கவில்லை.இன்னும் அன்னாசி பழம் சேர்த்து செய்தால் சுவை கூடும்..திராட்சை பெரிய அளவில் இருக்கும்.சோ பில்லிங் செய்தால் வருமோ என்று சந்தேகம்.அதனால் உலர் திராட்சை சேர்துவிட்டேன்.எல்லாம் சரி,இந்த சுவை மொமோஸ் க்கு சரி வருமோ என்ற சந்தேகம்.ஆனால் செய்து முடித்து சூடாக சாப்பிட்டு பார்த்தோம்.சுவை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.நீங்களும் செய்முறை பார்த்து ஒரு முறை செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.😃👍 குறிப்பு: ரோஸ் கலர் வேண்டும் என்றால் ஏதாவது cooking colour சேர்த்து கொள்ளுங்கள்.என்னிடம் இல்லை. Meena Ramesh -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
ஆப்பிள் மாதுளை கிளஃபோட்டஸ்
கிளஃபோட்டீஸ் என்பது ஒரு சுடப்பட்ட பிரஞ்சு இனிப்பு. பாரம்பரியமாக, வெண்ணெய், சர்க்கரை, கிளாஃபைடிஸ் ஆகியவற்றில் கருப்பு பெர்ரி பயன்படுத்தப்பட்டது. Swathi Joshnaa Sathish -
-
-
-
-
-
-
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin
More Recipes
கமெண்ட்