மாதுளை ஜூஸ்

#ilovecooking
உங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம்.
மாதுளை ஜூஸ்
#ilovecooking
உங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் மாதுளை மற்றும் எல்லா பொருட்களையும் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- 2
அரைக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்கவும் ஏனெனில் மாதுளையின் விதைகளை மையாக அரைக்கக் கூடாது. மாதுளையில் ஏற்கனவே தண்ணீர் இருக்கும் அதனால் தண்ணீர் பார்த்து சேர்க்கவும்.
- 3
விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
-
-
-
மாதுளை ப்ரஷ் ஜூஸ்(Pomegranate juice)
#mom இரத்தில் ஹிமோகோலோபின் அளவு அதிகமாகும் Vijayalakshmi Velayutham -
ஆப்பிள் மாதுளை ஜூஸ்(apple pomegranate juice recipe in tamil)
#ww ஆப்பிள் மட்டும் சேர்த்து ஜுஸ் செய்வதை விட,மாதுளையும் சேர்த்து ஜுஸ் செய்யும் போது சுவையாகவும்,மாதுளையின் துவர்ப்பும் தெரியது.குழந்தைகள் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும். Soundari Rathinavel -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
-
-
வெயிட் லாஸ் ட்ரிங்க்(weight loss drink recipe in tamil)
இந்த ஜூசை தினமும் உடற்பயிற்சி செய்து விட்டு சூடாக குடித்து வந்தால் உடல் தொப்பை 30 நாட்களில் குறந்து விடும். RASHMA SALMAN -
வெல்கம் டிரிங்/ மாதுளை ஜூஸ் (Welcome Drink Recipe In Tamil)
#ebookவெறும் மாதுளை மட்டும் இல்லாமல் உடன் தர்பூசணி,பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, சேர்த்து செய்வதால் நல்ல நிறம் மற்றும் மணம் நிறைந்து இருக்கும் உடலில் உள்ள இரத்த அணுக்கள் அதிகரிக்க உதவும் Sudha Rani -
-
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)
#homeகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் எந்த ஸ்னாக்ஸ்க்கும் மற்றும் சில நேரங்களில் தோசை சப்பாத்திக்கு கூட ஜாம் போன்ற ஏற்ற சைடீஷ் ஆக சாப்பிட கூடிய சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே செய்யலாம் (டொமோட்டோ கெச்செப்). Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சுவைமிக்க மாம்பழ ஜூஸ்
#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்.... Nalini Shankar -
-
-
மாதுளை சாறு (pomegranate juice) (Maathulai saaru recipe in tamil)
மாதுளையில் அதிக மருத்துவ குணம் உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு மிகவும் நல்லது. நிறைய மருத்துவ குணம் உண்டு. குழந்தைகளுக்கு இப்படி சாறு எடுத்து குடுத்தால் விரும்பி பருகுவர். #india2020 Aishwarya MuthuKumar -
* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்*,"ஆப்பிள், புதினா ஜுஸ்"(apple mint juice recipe in tamil)
#CF9 ஆப்பிளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.முடி வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது.உடல் எடையைக் குறைக்க உதவும். எலும்புகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகின்றது.புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவுகின்றது.வாயுத் தொல்லையை நீக்குகின்றது.சளி, கப கோளாறுகளுக்கு புதினா மிகவும் நல்லது. Jegadhambal N -
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
*எவர்க்ரீன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)
இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மிகவும் ஆப்ட்டானது. இதில் எல்லா வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனை ஜில்லென்று பரிமாறவும். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)