சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி பட்டை சோம்பு பிரியாணி பூ போட்டுத் தாளிக்கவும்
- 2
பின்னர் வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கவும்
- 3
பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்
- 4
பச்சை வாசனை போனதும் சிக்கன் சேர்த்து வதக்கவும்
- 5
தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 6
சிக்கன் வெந்த உடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும் சுவையான சிக்கன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10721570
கமெண்ட்