மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பவுலில் தயிர், மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூள்,கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
பிறகு இதில் தேன் விட்டு கலந்து சிக்கனை இதில் சேர்த்து எல்லா பக்கத்திலும் மசாலா படும் படி நன்றாக தேய்த்து விடவும். ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்து கொள்ளவும்.
- 3
பின்னர் கிரில் ஸ்டாண்டில் ஊற வைத்த சிக்கனை எடுத்து வைத்து கொள்ளவும்.ஓவனை மைக்ரோவேவ் கன்வக்ஷன் காம்பினேஷன் 2 மோடில் 20 நிமிடம் வைத்து சிக்கனை ஓவனில் வைக்கவும். வெண்ணெய் அடுப்பில் வைத்து உருக்கி எடுத்து கொள்ளவும்.
- 4
10 நிமிடம் முடிந்ததும் சிக்கனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து வெண்ணெய் எல்லா பக்கத்திலும் படும் படி நன்றாக தடவி சிக்கனை திருப்பி விட்டு மறுபடியும் ஓவனில் வைத்து விடவும்.
- 5
பிறகு 20 நிமிடம் முடிந்ததும் ஓவனை கிரில் மோடில் 20 நிமிடம் வைத்து இதே போல 10 நிமிடம் கழித்து வெளியே எடுத்து வெண்ணெய் தடவி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். கடைசியாக சிக்கன் மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி பரிமாறவும். சூப்பரான தந்தூரி சிக்கன் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
-
-
#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)